Ads (728x90)



புதிய சாதனை படைத்த மெர்சல் டீசர்.!   விவேகம் சாதனையை முறியடித்தது.!

இளைய தளபடி விஜய் நடித்த மெர்சல் படத்தின் டீசர் அனைவரும் எதிர்பார்த்த மாதிரி நேற்று மாலை சரியாக 6 மணிக்கு வெளியானது.

வெளியானது முதல் ஒவ்வொரு ரெக்கார்டாக முறியடித்துக்கொண்டே இருந்தது.



5 நிமிடத்தில் 50K லைக்ஸ் பெற்று சாதனை செய்தது
10 நிமிடத்தில் 100K லைக்ஸ் பெற்று சாதனை செய்தது.

அடுத்த 100 நிமிடத்தில் 500K லைக்ஸ் பெற்றது.

இதனையடுத்து 4 மணி நேரத்தில் 599K லைக்ஸ் பெற்று விவேகம் படைத்த 598K லைக்ஸ் உலக சாதனையை முறியடித்து



இதனால்  உலகிலேயே அதிக லைக்ஸ் பெற்ற டீசராக  சாதனை படைத்துள்ளது.



 மெர்சல் மாஸ் டயலாக்

நீ பற்ற வைத்த நெ௫ப்பொன்று பற்றி ஏரிய உன்னை கேட்கும்

விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்


ரஜினியைப்பற்றி தவறாக பேசுபவர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்


Post a Comment

Blogger