Ads (728x90)




பல நாள் கனவு நிறைவேறியது

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை பொதுவாக அனைவருக்கும் ஏற்படுவது உண்டு.

அந்த ஆசை சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கும் இருந்ததாம்.

இந்நிலையில் காலா படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த சைத்ரா ரெட்டி

அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

இவர் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.

தற்போது யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.

தனது பலநாள் கனவு நிறைவேறி விட்டதாக கூறியுள்ளார்.


ரஜினியைப்பற்றி தவறாக பேசுபவர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்



Post a Comment

Blogger