Ads (728x90)



ஜெயலலிதாவின் கொலையை மூடி மறைத்த விசுவாசிகள்

1 - அப்போலோ முன்பு ஆயிரக்கணக்கான  தொண்டர்கள் சோறு தண்ணீர் கூட சாப்பிடாம ஜெ.க்கு என்னாச்சோ என்று கதறிட்டு இருந்த போது இந்த உண்மைய சொல்ல மனம் வரவில்லையே அது ஏன் ..??

2 - இல்லை ஜெ.வின் உயிர் போனால் போகட்டும் எனக்கு பதவி தான் முக்கியம் என்ற பதவி வெறியா. ,??

3 - யாரை கைப்பற்ற மெளனமா இருந்தீர்கள்.?

4 - அப்போ உங்களுடன் சேர்த்து மத்திய , மாநில தலைவர்களும் பொய் தானே சொல்லி இருக்கிறார்கள்..??

4 - இப்போது உண்மையை சொல்லும் நீங்கள்  ஏன்  கொலை பழியை தூக்கி அடுத்தவர் மீது போடக்கூடாது.. என மக்கள் நினைக்கலாம்.அல்லவா..??

மக்கள் பொய் சொன்னால் தண்டிக்கும் நீதிமன்றம் , மந்திரிகள் பொய் சொன்னால் என்ன நடவடிக்கை எடுக்கும்..??

தமிழக மக்களே இனியும் பொறுத்திருந்தால்  மக்கள் அனைவரையும் ஜெ வின் கதிக்கு ஆளாக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்..??

ஒரு நாட்டை ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கும் போதே ஒரு  முதல்வருக்கே இந்த கதி என்றால்... வரும் காலத்தில் மக்களின் கதி...??

நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறதே..!!


பொய் சொன்னோம்
அப்போலோவில் அம்மா நல்லா இருக்காகனு

பொய் சொன்னோம்
தேர்தல் ஆணையத்தில் சின்னம்மா தான் அடுத்த பொதுசெயலாளர்னு

பொய் சொன்னோம்
ஆர்கே நகரில் தினகரனுக்கு வாக்கு அளிக்க

பொய் சொன்னோம்
தமிழகத்தில் நீட் தேர்வு இல்லைனு

பொய் சொன்னோம்
அம்மா ஆட்சி தமிழகத்தில் நடக்குதுனு

பொய் சொன்னோம்
அம்மா மரணத்தில் சந்தேகம்னு

பொய் சொன்னோம்
பாஜகவுக்கு நாங்க அடிமை இல்லைனு

பொய் சொன்னோம்
தினகரன் எங்களை மிரட்டினாரனு

பொய் சொன்னோம்
தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடக்குதுனு

பொய் சொல்வோம் இன்னும் சொல்வோம்

எங்கள் பதவியே காப்பாற்றி கொள்ள
நாங்கள் சம்பாதித்த பணத்தை பாதுகாக்க

இப்படிக்கு
தமிழக அமைச்சர்கள்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான்கள்.

     
    what did pannerselvam in Jayalalitha funureal day


Post a Comment

Blogger