Ads (728x90)



திருவனந்தபுரம் அருகே காதலித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காதலனின் ஆணுறுப்பை வெட்டிய காதலியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், அருகே உள்ள மலப்புரம் லாட்ஜில் ஒரு மர்ம நபரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து லாட்ஜ் ஊழியர்கள் அறை கதவை திறந்து பார்த்தபோது ஒரு வாலிபர் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பின்னர் போலீசார் வாலிபரிடம் விசாரித்தபோது தாம் ஒரு பெண்ணை காதலித்ததாகவும்

அதன் பின்னர் வீட்டில் வேறு ஒரு பெண் பார்த்ததால் காதலித்த பெண்ணை விட்டு விட்டு புதிய திருமணத்திற்கு தயார் என்று சொல்லிவிட்டேன்.

இதனை கேள்விப்பட்ட காதலி தன்னை லாட்ஜிக்கு வரவழைத்த அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் தன்னுடைய ஆணுறுப்பை திடீரென்று அறுத்துவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆணுறுப்பை வெட்டி விட்டு தப்பியோடிய பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஏற்கெனவே கேரளாவில் கல்லூரி மாணவி ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்று இரவு நடந்தது என்ன கதரும் நடிகை, உண்மையை திசைதிருப்பிய மீடியாக்கள்.


Post a Comment

Blogger