Ads (728x90)




மெர்சல் படத்திற்கு தடை - உயர்நீதிமன்றம்

விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு உயர்நீதிமன்றம் தடை.


விஜய் படத்தை விளம்பரம் செய்ய தடை.


மெர்சல் என்ற பெயரை பயன்படுத்தி படத்தை திரையிடத் தடை

தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மெர்சலாயிட்டேன் என ஏற்கனவே ஒரு தலைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இடைக்காலத் தடை

அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதால் தடை கூடாது என படக்குழு கோரிக்கை

ஏ.ஆர். பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் மெர்சலாயிட்டேன் தலைப்பை 2014 ல் பதிவு செய்துள்ளது.

இந்த தடை விஜய் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதி நவின ஜிம் பார்த்திருக்கின்றீர்களா வாருங்கள் பார்ப்போம்

Post a Comment

Blogger