Ads (728x90)



ப்ளூ வேலை விட அபாயகரமான "ப்ளூ தேள்" எனும் புதிய விளையாட்டு தற்போது அதிகமாக பரவி வருகின்றது.

"ப்ளூ தேள்"

இந்த விளையாட்டு தமிழகத்தில் தற்போது மிக அதிகமாக விளையாடப்பட்டு வருகிறது.  இது இளைஞர்கள்,  நடுத்தர வயதினர் என பலரையும் பாதித்து வருகின்றது.


இந்த விளையாட்டின் நிர்வாகிகள்  சமூகத்தில் உள்ள படிப்பறிவில்லாத அடித்தட்டு  இளைஞர்களை பல விதங்களில் பொறுக்கி எடுத்து, அவர்களை விளையாட அழைக்கிறார்கள்.


அவர்களுக்கு இருபத்தைந்து விதமான 'சேலஞ்சுகள்' வைக்கப்படுகின்றன.  முதலில் எளிமையான சவால்கள் கொடுக்கப்படும், பின் மெல்ல மெல்ல அதிபயங்கரமான சவால்கள் வைக்கப்படும்.

அந்த சவால்களை விரிவாக பார்ப்போம்.

தமிழன் என்று சொல்லாடா தலை நிமிர்ந்து நில்லடா" என்று உரக்க சொல்ல வேண்டும்

அடுக்கு மொழியில் ஒரு ஐந்து நிமிடம் பேச வேண்டும்
ஆரிய வந்தேறியே வெளியேறு" என்று அடியிற்றில் இருந்து கூச்சலிட வேண்டும்

முக்கிய பண்டிகைகளுக்கு பூஜை செய்யாமல்,  கோவிலுக்கு போகாமல், விடுமுறை நாளாக‌ தொலைக்காட்சி பார்த்து கொண்டாட வேண்டும்

சட்டையை கிழித்துக் கொண்டு பனியன் தெரிய வெளியே வர.வேண்டும்

நரம்பு முருக்கேற கைகளை உயர்த்தி அடித்தொண்டையில் அரை மணி நேரம் பேச வேண்டும்

நெற்றியில் உள்ள திருநீறு குங்குமத்தை அழிக்க வேண்டும்
காலை 4.20க்கு எழுந்து நரம்பு புடைக்க ஒருவன் பேசும் பயங்கர வீடியோவை பார்க்க வேண்டும்

தெருவில் நடந்து தேடிப் பார்த்து எங்காவது இருக்கும் இந்தி எழுத்துக்களை தார் பூசி அழிக்க‌ .வேண்டும்

வெள்ளை நைட்டி அணிந்து, நீல ரிப்பனை இடுப்பில் கட்டிக்கொண்டு "இனமான தமிழா எழிந்திரு" என்று ஓலமிட வேண்டும்

 ஏதேனும் ஒரு ஓடாத ரயிலின் முன்பு படுத்துக் கொண்டு "மோடி ஒயிக" என்று கூச்சல் இட வேண்டும்

 ரம்ஜான் விழாவுக்கு சென்று குல்லா அணிந்து, ஒரே மூச்சில் நாலு லிட்டர் கஞ்சி குடிக்க‌ வேண்டும்

மாட்டுக்கறி தின்னும் போராட்டம் நடத்த வேண்டும்

தொடையில் "பொறுக்கி" என்று  ப்ளேடால் எழுதிக் கொள்ள வேண்டும்.

 டெலிஃபோன் டவர்' மீது ஏறி "மோடி ஒயிக" என்று க‌த்த வேண்டும்
பச்சை துண்டு போட்டுக் கொண்டு விவசாயி வேடம் போட வேண்டும்

 தண்ணீர் கேனோடு நடுரோட்டுக்கு சென்று தற்கொலை செய்வது போல் மிரட்ட .வேண்டும்

 பிராத்தல் தொழிலில் ஈடுபடும் பெண்னோடு பேரம் பேச வேண்டும்..
 ந‌ல்லிரவில் சுடுகாட்டுக்கு சென்று மண்டை ஓடு பொறுக்க வேண்டும்

பொறுக்கிய மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கொண்டு  பயங்கரமாக திரிய‌ வேண்டும்

 அம்மணக்கட்டையாக தொலைக்காட்சி முன்பு வர வேண்டும்
 கைகளில் "ப்ளூ தேளின்" சின்னமான 'குவாட்டர் பாட்டிலை" ப்ளேடால் வரைய‌ வேண்டும்

 தண்ணீர் கலக்காமல் 'ஆஃப்' அடித்துட்டு குறிப்பிடப்படும் மாநாட்டில் கலந்துக் கொள்ள‌ .வேண்டும்

 மாநாட்டில் வேட்டி போனது தெரியாமல் கூப்பாடு போட்டு விட்டு சாக்கடை ஓரத்திலேயே படுக்க‌ .வேண்டும்

எங்கேனும் தேசத்திற்கு சொந்தமான எண்ணை கிணறு இருந்தால் அதை பற்ற வைக்க வேண்டும்

இதையெல்லாம் நீங்கள் செய்து முடிக்கும் வேளையில் ஒரு உடன்பிறப்பு உங்களை ஒரு முட்டுச் சந்தில் தொடர்பு கொள்வார்.  நீங்கள் நம்பகமானவரா என பரிசோதிப்பார்.  பின்னர் நீங்கள் தற்கொலைக்கு தயாராக வேண்டும் என்று அறிவுறுத்தப் படுவீர்கள்.

நீங்கள் தற்கொலைக்கு தயார் படுத்தப் படுவீர்கள்.   தற்கொலை நாள் குறிக்கப்படும்.  உங்கள் தற்கொலை எந்த காரணத்திற்காக செய்யப்பட்டது என்பதை பொறுக்கி தலைவர்கள் முடிவு செய்து வெளியிடுவார்கள்.

சொல்லும் இடத்தில்,  சொல்லும் நேரத்தில்,   சொல்லும் காரணத்திற்காக‌ தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.
இப்போது புரிந்துகொண்டீர்களா?

இது என்ன கேம்னு. (சமுக தளத்தில் வந்த செய்தி)

Post a Comment

Blogger