நண்பர்கள் கண் முன் நீரில் மூழ்கி இறந்த மாணவன்.! செல்பி எடுத்த மகிழ்ந்த நண்பர்கள்…!!
பெங்களூரை சேர்ந்தவர் விஸ்வாஷ். பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரியில் வணிகவியல் படித்து வருகிறார்.
கடந்த 23 தேதி மாணவர்கள் குழுவுடன் Ncc முகாமிற்காக குண்டாஞ்சநேயா கோவிலுக்கு சென்றார்.
இதனையடுத்து மாணவர்கள் கோவில் குளத்தில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது மாணவர்கள் ஒருவகொருவர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
உற்சாகத்தில் இருந்த மாணவர்கள் தன்னுடன் வந்த விஸ்வாஷ் மாணவனை கண்டுகொள்ளவில்லை.
ஆழமான பகுதிக்கு சென்ற விஸ்வாஷ் நீரில் மூழ்கி இறந்ததாக தெரிகிறது.
மாணவர்கள் தாங்கள் செல்பி புகைப்படத்தை பார்க்கும் போது விஸ்வாஷ் நீரில் மூழ்கிய காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து போலீசார் உதவியுடன் விஸ்வாஷ் உடல் மீட்கப்பட்டது .
தனது மகனின் இறப்பிற்கு கல்லூரி நிர்வாகமே காரணம் என விஸ்வாஷ் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பழம் விற்கும் பாட்டியின் கண்ணீர் தழிவிய பாடல் | live news tamil

Post a Comment
Blogger Facebook